இடுக்கமான வழிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்து, அவர் அழைத்த இடுக்கமான வழியில் நடந்து, விசுவாசத்தில் நிலைத்திருந்து நித்திய ஜீவனை நோக்கிப் பயணிக்க விசுவாசிகளை ஊக்குவிப்பதே இத்தளத்தின் நோக்கமாகும்.
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
மத்தேயு 7:13–14